sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை

/

கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை

கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை

கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம், ; பாத்திர தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அனைத்து பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் வழங்காத பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டறைதாரர்கள் பற்றி தொழிலாளர்கள் அந்தந்த தொழிற்சங்கங்களை அணுக வேண்டும். அதன் வாயிலாக போனஸ் பெற்று தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், தொழிற் சங்க நிர்வாகிகள், செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), தேவராஜ் (ஏ.டி.பி.), குப்புசாமி (சி.ஐ.டி.யு.), ரத்தினசாமி (எல்.பி.எப்.), பாண்டியராஜ் (எச்.எம்.எஸ்.), ஈஸ்வரன் (காங்.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூன் (காமாட்சி அம்மன் சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar