sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  திருப்பூர்

/

இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்


ADDED : மே 10, 2025 01:02 AM

Google News

ADDED : மே 10, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n

சித்திரை தேர்த்திருவிழா

ஸ்ரீகருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அம்மன் தேர் இழுத்தல் - காலை 8:00 மணி. ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருத்தேர்கள் வலம் வருதல் - காலை 10:00 மணி. வண்டித்தாரை, சலங்கை நிருத்தியாலயா வழங்கும் பரதநாட்டியம் - மாலை 5:00 மணி.

சித்ரா பவுர்ணமி விழா

96ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை, ஸ்ரீ சித்ர குப்தர் கோவில், சின்னாண்டிபாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

l கோவர்த்தனாம்பிகை உடனமர், உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். மண்டப கட்டளை பூஜை, ரிஷப வாகன காட்சி - இரவு 8:00 மணி.

l காமாட்சி அம்மன் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். விசேஷ பூஜை - காலை 10:00 மணி. இடுவாய் ஓம் சரவணா காவடிக்குழுவின் காவடியாட்டம் - மாலை 6:00 மணி. அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா - இரவு 7:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீமாரியம்மன் கோவில், அக்ரஹார புத்துார், மங்கலம். விநாயகர் பொங்கல் - மாலை 6:00 மணி. அம்மன் அழைத்தல் - இரவு 9:00 மணி.

l 50வது பொன்விழா பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். பூச்சாட்டுதல், பொரிமாற்றுதல், வாண வேடிக்கையுடன் பூ கம்பம் நடுதல் - இரவு 7:00 மணி.

l ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னான் நகர், ராயபுரம் மெயின் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 8:00 மணி. அம்மன் கரகம் கொடுமுடி கங்கையில் கொண்டு விடுதல் - காலை 10:00 மணி.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

n பொது n

குறைகேட்பு முகாம்

ரேஷன் குறைகேட்பு முகாம், புதுப்பாளையம், காங்கயம்பாளையம், ஆலம்பாடி, கரடிவாவி, மாணிக்காபுரம், குன்னத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க கடன் சங்கங்கள். காலை 10:00 மணி.

பொதுக்கூட்டம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வாவிபாளையம் ரவுண்டானா, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., மாலை 6:00 மணி.

இலவச காதுபரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us