sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : மார் 26, 2025 12:00 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

பொங்கல் பூச்சாட்டு

போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிஷேகம் - காலை, 11:00 மணி, முத்துமாரியம்மன் அலங்காரம் - இரவு, 7:00 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

காமியார்த்த லட்சார்ச்சனை

ஒன்பதாம் ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, காமியார்த்த லட்சார்ச்சனை, ஸ்ரீ சனி சங்கடஹர அனுமன், ஸ்ரீ வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், காங்கயம். காலை, 8:00 மணி.

 பொது 

விழிப்புணர்வுகருத்தரங்கம்

தொலை தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம், கூட்ட அரங்கம், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, திருப்பூர். ஏற்பாடு: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், எல்.ஆர்.ஜி., கல்லுாரி. காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை.

காத்திருப்பு போராட்டம்

தனியார் நிறுவனத்துக்கு ஊராட்சி தனி அலுவரால் வழங்கப்பட்ட கட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம், கே.வாவிபாளையம், பல்லடம். காலை, 9:00 மணி முதல்.

தி.மு.க., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர அலுவலகம், வேலம்பாளையம் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி.

பேச்சு போட்டி

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி, மகாராணி கலை அறிவியல் கல்லுாரி, தாராபுரம். ஏற்பாடு: திருப்பூர் கிழக்கு தெற்கு மாவட்ட தி.மு.க., காலை, 9:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us