sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 18, 2025 11:35 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ வேதநாயகி அம்மனுக்கு அபிஷேகம். ஸ்ரீமுத்துக்குமார பால தண்டாயுத பாணி சுவாமி கோவில், அலகுமலை. மாலை 5:30 மணி.

சொற்பொழிவு புரட்டாசி மாத சொற்பொழிவு. காயத்ரி மஹால், காங்கேயம் ரோடு, திருப்பூர். தலைப்பு: அருளின் ஆழம். நிகழ்த்துபவர்: ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமி. மாலை 6:30 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், லட்சுமி ஈஸ்வரர், லட்சுமி பெருமாள், லட்சுமி பைரவர், சிவபாலமுருகன், கருப்பராயன், கன்னிமார், பத்ரகாளியம்மன் கோவில், லட்சுமி நகர், தொட்டிபாளையம், போயம்பாளையம், திருப்பூர். காலை 8:00 மணி.

n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாலை 7:00 மணி.

n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம் பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.

n ஸ்ரீ அங்காளம்மன் கோவில், காந்திபுரம், அவிநாசி. மதியம், 12:00 மணி.

n பொது n 'சைனோகிராப்' கருத்தரங்கம் பாப்பீஸ் விஸ்டால் ஹோட்டல், திருப்பூர். பங்கேற்பு: கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி கமிஷ்னர் அமித். காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை.

வேலைவாய்ப்பு முகாம் தனியார் துறை வேலைவாய்ப்பு. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

ஹிந்து எழுச்சி தினம் ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன், 98வது ஜெயந்தி விழா. ஐஸ்வர்யா ஹால், சரவணபவன் மேல்மாடி, தாராபுரம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். மாலை, 6:00 மணி.

'சைமா' சங்க தேர்தல் வேட்பு மனுக்கள் வினியோகம் மற்றும் பெற்று கொள்ளுதல். 'சைமா' அலுவலகம், சிட்கோ வளாகம், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

தி.மு.க. பொதுக்கூட்டம் சுப்பராயக்கவுண்டர் மண்டபம் அருகில், வ.உ.சி. நகர் மெயின் ரோடு, வளையங்காடு, திருப்பூர். சிறப்புரை: தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி. ஏற்பாடு: தெற்கு மாநகர தி.மு.க. - மாலை 6:00 மணி.

'நிட்பேர்' கண்காட்சி 52வது இந்திய சர்வதேச நிட் பேர் கண்காட்சி. ஐ.கே.எப்.ஏ., வளாகம், திருமுருகன்பூண்டி. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

கல்லுாரி கலைத்திருவிழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ்ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us