sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஜன 21, 2024 12:57 AM

Google News

ADDED : ஜன 21, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், பழங்கரை, அவிநாசி. நான்காம் கால வேள்வி பூஜை - காலை, 5:30 மணி, கும்பாபிஷேகம் - காலை, 8:30 முதல், 10:00 மணிக்குள்.

 கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். நான்காம் கால யாக பூஜை - அதிகாலை, 4:00 மணி, பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் - காலை, 5:00 முதல், 6:00 மணிக்குள், கோட்டை மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் - காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள், திருக்கல்யாணம் - மதியம், 12:00 மணி, அம்பாள் திருவீதி உலா - இரவு, 7:00 மணி.

 ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில், காட்டன் மார்க்கெட் வளாகம், திருப்பூர். இரண்டாம் கால வேள்வி, மங்கள இசை, விநாயகர் வழிபாடு - அதிகாலை, 5:30 மணி, ஸ்ரீ கற்கப விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் - காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள். அன்னதானம் - காலை, 10:45 மணிக்கு.

தேர்த்திருவிழா

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் வீதி புறப்பாடு - காலை, 8:00 மணி, கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு - இரவு, 8:00 மணி.

17ம் ஆண்டு விழா

ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி, திருப்பூர். மஹா கணபதி ஹோமம் - காலை, 6:00 மணி, சிறப்பு அபிஷேக பூஜை - காலை, 10:00 மணி, சிறப்பு அலங்கார பூஜை, மஹா தீபாராதனை - மதியம், 11:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணி, விநாயகர், ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஊஞ்சல் சேவை - மாலை, 5:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். திருவீதி உலா - காலை, 6:00 மணி, இரவு, 7:00 மணி.

 ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். திருவீதி உலா - காலை, 6:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.

 முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், அலகுமலை, சுவாமி திருவீதி உலா - காலை, 8:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.

 ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி, சுவாமி திருவீதி உலா - காலை, 8:00 மணி மற்றும் இரவு, 8:00 மணி.

* கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், ஊத்துக்குளி, சுவாமி திருவீதி உலா - மாலை, 5:00 மணி.

 பொது 

இலக்கிய விருதுகள் - 2023

ஓட்டல் பார்ச்சூன் பார்க், அனுப்பர்பாளையம் புதுார், திருப்பூர். மாலை, 4:00 முதல் இரவு, 7:00 மணி வரை. ஏற்பாடு: திருப்பூர் முத்தமிழ் சங்கம்.

பக்தி சங்கமம்

சதங்கையணி விழா, கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, சூளை, அவிநாசி. மாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: அவிநாசி சலங்கை நிருத்யாலயா.

அகஷியா என்கிளேவ் திறப்பு

அகஷியா என்கிளவ் வீட்டுமனை திறப்பு விழா, பெருந்தொழுவு ரோடு, முதலிபாளையம் பிரிவு. காலை, 10:30 மணி.

கண்சிகிச்சை முகாம்

திருப்பூர் லயன்ஸ் கிளப், டவுன் ஹால், குமரன் ரோடு, திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.

 விளையாட்டு 

விளையாட்டு விழா

சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி, காங்கயம் ரோடு ராக்கியாபாளையம். காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை.

வாலிபால் தேர்வு போட்டி

வித்யா விகாஷினி பள்ளி மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட வாலிபால் காலை, 9:30 மணி.

மாவட்ட சதுரங்க போட்டி

தி பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளி, பெருந்தொழுவு ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி.






      Dinamalar
      Follow us