sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... 

/

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 


ADDED : ஜன 24, 2024 01:31 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மூத்த பிள்ளையார் வழிபாடு அனுமதி பெறுதல், ஆனைமுகத்தோன் வேள்வி - காலை, 9:00 மணி. நிலத்தேவர் வழிபாடு - மாலை, 6:00 மணி.

n ஸ்ரீகரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். விநாயகர் பூஜை, புண்யாக சூர்ய பூஜை, நான்காம் கால யாக பூஜை - காலை, 6:00 மணி. கும்பாபிேஷக விழா - 9:15 முதல், 10:15 மணி வரை. அன்ன தானம் - காலை, 10:00 மணி.

தேர்த்திருவிழா

வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுதல் - காலை, 6:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் - காலை, 11:00 மணி.

தைப்பூச விழா

15ம் ஆண்டு தைப்பூச விழா, வள்ளலார் சத்திய ஞான சபை தியானத் திருக்கோவில், பொங்கலுார். ஏற்பாடு: வள்ளலார் சமர சுத்த சன்மார்க்க சங்கம். விழா துவக்கம், கொடியேற்றம் - காலை, 9:00 மணி. அருட் பெருஞ்சோதி அகவல் பாராயணம் துவக்கம் - காலை, 10:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். மயில் வாகன காட்சி - இரவு, 8:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதி உலா - காலை, 8:00 மணி. ஆட்டுக்கிடா வாகன காட்சி - இரவு, 8:00 மணி.

n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், அலகுமலை. சுவாமி திருவீதி உலா - காலை, 10:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை, 5:00 மணி.

n பொது n

கருத்தரங்கம்

தமிழகத்தின் பொக்கிஷம் வரலாறா, கலாசாரமா, பண்பாடா அல்லது தொல்லியல் பொருட்களா எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வரலாற்றுத்துறை. பங்கேற்பு: இலங்கை வரலாற்று பல்கலை பேராசிரியர் கவுடா. காலை, 10:00 மணி.

குறைகேட்பு கூட்டம்

மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், பல்லடம். காலை, 10:00 மணி.

வழிகாட்டுதல் கண்காட்சி

தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி, கருத்தரங்கம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். காலை, 11:00 மணி.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us