ADDED : ஜன 24, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய மின்தடை
காலை, 9:00 முதல்மாலை, 4:00 மணி வரை
தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்:
கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையத்தின் ஒரு பகுதி, காட்டூர் மற்றும் உகாயனுார் ஒரு பகுதி.

