sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை

/

9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை

9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை

9 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரணை


ADDED : பிப் 25, 2024 05:22 AM

Google News

ADDED : பிப் 25, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் அழகு நிலைய உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர் மனைவி சூரியா, 35; அழகு நிலைய உரிமையாளர். இவர், விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அழகு நிலையத்திற்குச் சென்றவர் பிற்பகல் 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 9 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us