sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூட்டிய வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு

/

பூட்டிய வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு

பூட்டிய வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு

பூட்டிய வீடுகளில் 9 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 23, 2024 05:34 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஞானவேல்,52; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு, வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் விழுப்புரம் கோவிலுக்கு சென்றார்.

மாலை வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைந்திருந்தது. பீரோவில் இருந்த 4 சவரன் நகை திருடு போயிருந்தது.

இதேபோல், விழுப்புரம், வேலன் நகரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் மனைவி குசலம்மாள்,60; இவர், நேற்று காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிக்கொண்டு, உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் கோவிலுக்குச் சென்றார்.

மாலை திரும்பி வந்து பார்த்தபோது, முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகார்களின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us