ADDED : ஜன 14, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை குறித்த நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அருள்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்து சிறப்புரையாற்றினார். விஜிலென்ஸ் அலுவலர் குமரவேல் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

