ADDED : ஜன 23, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் சிறுமி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி அடுத்த கல்லடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் யோகபாலா, 23; இவர், 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

