ADDED : ஜூன் 24, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் சரக டி.ஐ. ஜி.,யாக உமா நேற்று பொறுப்பேற்றார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த திஷாமித்தல், சென்னை மேற்கு மண்டல போலீஸ் பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த உமா, விழுப்புரத்திற்கு நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக உமா நேற்று பொறுப்பேற்றார்.
அவருக்கு, எஸ்.பி.,க் கள் சரவணன், ஜெயக்குமார், ரஜத் சதுர்வேதி மற்றும் காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.