நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 11.00 மணியளவில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தும், கோரிக்கை வைத்தும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

