/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா வைத்திருந்தவர் விழுப்புரத்தில் கைது
/
குட்கா வைத்திருந்தவர் விழுப்புரத்தில் கைது
ADDED : மே 10, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, குட்கா பொருட்கள் வைத்திருந்த அருந்ததியர் வீதியை சேர்ந்த ராஜா, 40; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.