ADDED : ஜன 14, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் கணபதி தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர் பொன்னம்பலம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

