ADDED : பிப் 01, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த வடமலை மகன் நாராயணன், 44; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

