ADDED : செப் 09, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை; மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
மேல்மலையனுார் கடை வீதியில் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் ஹரிஹரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட குழு எழில்ராஜா, இலக்கியபாரதி, வெங்கடபதி, ரவி, சுரேஷ், குமார், சதீஷ்குமார், கார்த்திகேயன், கர்லினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

