/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என்.ஆர்.பேட்டையில் பொங்கல் விழா
/
என்.ஆர்.பேட்டையில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த என்.ஆர்.பேட்டை ஊராட்சி, எம்.ஜி.ஆர்.நகர் மாரியம்மன் கோவிலில் செஞ்சி ஒன்றிய தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் விழாவைத் துவக்கி வைத்து, பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
மகளிர் அணி சைதானிபீ மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், பொருளாளர் இக்பால், தொண்டரணி பாஷா, ஆவின் இயக்குனர் தாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

