/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் பொங்கல் விற்பனை 'ஜரூர்'
/
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் பொங்கல் விற்பனை 'ஜரூர்'
ADDED : ஜன 14, 2024 05:53 AM

விழுப்புரம், : பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் தரமான, செய்கூலி இல்லாத நகைகளை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிகின்றனர்.
விழுப்புரம் காமராஜர் வீதியில் ஸ்ரீ வினோத் ஜூவல்லரி உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து ஹால்மார்க் நகைகள், வெள்ளி கொலுசு, பாத்திரங்களுக்கு செய்கூலி இல்லாமல் மிகக் குறைந்த சேதாரத்தில் விற்கப்படுகிறது.
மேலும், லட்சுமி குபேர சிறுசேமிப்பு திட்டத்தில் இணைவோர் செலுத்தும் பணம் அன்றைய தேதியின் மதிப்பில் தங்கமாக வரவு வைக்கப்படுகிறது.
விலை உயர்ந்தாலும் 916 கே.டி.எம்., ஹால்மார்க் நகைகளாக செய்கூலி, சேதாரமில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். தவணைத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியும் உள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் சேரும் அனைவருக்கும் 2வது மாதம் சிறப்பு பரிசு உண்டு. புதுப்புது டிசைன்கள் நிறைந்த ஹால்மார்க் ஷோரூமாக ஸ்ரீ வினோத் ஜூவல்லரி உள்ளது. இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி உள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி, தற்போது வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிகின்றனர்.

