/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பால்பாண்டியன் பாத்திரக்கடையில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை
/
பால்பாண்டியன் பாத்திரக்கடையில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை
பால்பாண்டியன் பாத்திரக்கடையில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை
பால்பாண்டியன் பாத்திரக்கடையில் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை
ADDED : ஜன 14, 2024 05:54 AM

திண்டிவனம் : திண்டிவனம் பால்பாண்டியன் பாத்திரக்கடையில் பொங்கலை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடியில் விற்பனை நடைபெறுகிறது.
திண்டிவனம் நேரு வீதியில் பால் பாண்டியன் பாத்திரம், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், ேஹாம் அப்ளையன்ஸ் கடை உள்ளது. மூன்றாம் தலைமுறையாக உள்ள பாத்திரக்கடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கல்யாண சீர் வரிசை பொருட்கள், பாத்திரம், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், ேஹாம் அப்ளையன்ஸ் பொருட்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
உரிமையாளர்கள் பால்பாண்டியன் ரமேஷ், பாலவிக்னேஷ் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரும் 17ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்' என்றனர்.