sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

/

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்


ADDED : மார் 28, 2025 05:22 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பாறைக்கு வெடி வைத்தபோது சிதறி தலையில் கல்விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோரிடம் அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை ஆர்.டி.ஓ., வழங்கினார்.

விக்கிரவாண்டி அடுத்த டி.கொசப்பாளையத்தைச் சேர்ந்த சிறுமி காயத்ரி, 10; கடந்த 23ம் தேதி பாறைக்கு வெடி வைத்தபோது சிதறிய கல் சிறுமியின் விழுந்து இறந்தார்.

இவரது பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், சிறுமி காயத்ரி வீட்டிற்கு நேரில் சென்று 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தாய் முத்துலட்சுமியிடம் வழங்கினார்.

தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., பிரேமா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us