sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆட்டுப்பண்ணையில் 44 ஆடுகள் ஏலம்

/

ஆட்டுப்பண்ணையில் 44 ஆடுகள் ஏலம்

ஆட்டுப்பண்ணையில் 44 ஆடுகள் ஏலம்

ஆட்டுப்பண்ணையில் 44 ஆடுகள் ஏலம்


ADDED : ஜன 14, 2024 05:10 AM

Google News

ADDED : ஜன 14, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சாத்துார் ஆட்டுப்பண்ணையில் பராமரிக்கப்பட்ட வெம்பூர் செம்மறி ஆடுகள் 24, கன்னி வெள்ளாடுகள் 20 என மொத்தம் 44 ஆடுகள் ஜன. 30 காலை 11:00 மணிக்கு சாத்துார் ஆட்டுப்பண்ணையில் வைத்து புத்தக மதிப்புத்தொகை அடிப்படையில் ஏலம் விடப்படுகிறது.

இதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முன் தொகையாக ரூ. 5 ஆயிரம் வரைவோலையாக வங்கி மூலம் பெற்று ஜன. 30 காலை 10:30 மணிக்குள் சாத்துார் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலத்தில் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சாத்துார் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, 73057 08658 என்ற அலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us