sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் நோபிள் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி நிறுவனர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். இதில் பிளாஸ்டிக் ஏற்படும் தீமைகளை குறித்து கல்லுாரி முதல்வர் வேல்மணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ், துணை பொறியாளர் செல்வி கலை ஜோதி பேசினர். கல்லுாரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar