நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னுார் கோவில் நகர் முதல், 2ம் தெருக்களில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரோடு அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
எம்.எல்.ஏ., மான்ராஜ் பணிகளை துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சியினர்பங்கேற்றனர்.

