ADDED : ஜன 24, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர : விருதுநகர் அருகே கே.உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி 46.
இவர் கடையில் போலீசார் தடை புகையிலை 20 பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டறிந்தனர். ஊரகப்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

