நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் வத்தராயிருப்பு அருகே கோட்டையூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51.
இவர் வச்சக்காரப்பட்டி அருகே 33 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததை வச்சக்காரப்பட்டி போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

