ADDED : பிப் 24, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் பட்டாசுக்கு விலக்கு அளிக்ககோரி கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார் செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் பொருளாளர் கருப்பசாமி வரவேற்றார்.
சரவெடிக்கு உள்ளதடையை நீக்கவேண்டும். பட்டாசு தயாரிக்கபேரியம் நைட்ரேட்டை பயன்படுத்திடஅனுமதிக்கவேண்டும். கெடுபிடிகளை தளர்த்தவேண்டும். என்பனஉட்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

