ADDED : ஜன 19, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் ஹிட் அண்ட் ரன் என்னும் புதிய சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாயாண்டி, ஒன்றிய தலைவர் மதன்குமார் பங்கேற்றனர்.

