/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி
/
மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி
ADDED : ஜன 19, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 45, எலக்ட்ரீசியன்.
இவர் அங்குள்ள கோவிந்தன் என்பவரது வீட்டில் நேற்று மாலை 4:30 மணியளவில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மல்லி போலீசார் விசாரித்தனர்.

