நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கல்லுாரித்தலைவர் பழனிச்சாமி, உபதலைவர்கள் ரம்யா, ராஜமோகன், கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் உறி அடித்தல், கயறு இழுக்கும் போட்டிகள் நடந்தது.

