/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களில் பெடல் தறி, கைத்தறி ரகங்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துதல், கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெறப்பட்ட புதிய ஓய்வூதிய கோரிக்கைகளுக்கு தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.