/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜன. 26ல் குடியரசு தினகிராமசபை கூட்டம்
/
ஜன. 26ல் குடியரசு தினகிராமசபை கூட்டம்
ADDED : ஜன 19, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தின் 450 ஊராட்சிகளில் ஜன. 26ல் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.
இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024--25ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன், துாய்மை பாரத இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர். இதில் மக்கள் பங்கேற்க வேண்டும், என்றார்.

