ADDED : ஜன 19, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எஸ் ஆர்.என்.எம்.பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மாநில அளவிலான கபடி போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர்.
மதுரையில் ஐ. பி .ஏ .ஏ. மாநில அளவி லான கபடி போட்டிகள் எம். ஏ. வி. எம். எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.
சாத்துார் எஸ். ஆர் .என்.எம். பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மூன்றாம் பரிசை தட்டிச் சென்றனர். உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் மற்றும் முதல்வர், துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

