/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொங்கல் போட்டிகள் அமைச்சர் பங்கேற்பு
/
பொங்கல் போட்டிகள் அமைச்சர் பங்கேற்பு
ADDED : ஜன 19, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வர்த்தக சங்கம் தெரு சேவுகன் சங்கம் தெரு இணைந்து 30 ம் ஆண்டு பொங்கல் விழா நடத்தியது. இரண்டு தெருக்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியை விழா குழுவினர் செய்தனர்.---

