/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தகுதி தேர்வு செல்வோருக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள்
/
தகுதி தேர்வு செல்வோருக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள்
ADDED : பிப் 01, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் டி.என்.எஸ்.யு.ஆர்.பி., போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று, உடற்தகுதித்தேர்வுக்கு செல்பவர்களுக்கு புரதச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து தொகுப்புகளை 32 நபர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

