நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு சேர்ந்தவர் கேதீபன் 40.
இவர் விருதுநகர் கே.உசிலம்பட்டி அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில் 400 கிலோ காப்பர் திருடிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவரை விருதுநகர் ஊரகப் போலீசார் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் கைது செய்தனர்.