நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் பஜார் சார்பு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை.
இவர் செந்திவிநாயகபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை புகையிலை விற்பதை தடுக்க சோதனை செய்தததில் ஆனந்தராஜ் 52, கண்ணன் 46 என்ற இருவரும் 772 பவுச்சுகள் தடை புகையிலை விற்பனைக்காக பதுக்கியது கண்டறிந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

