ADDED : ஜூன் 15, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜூலை 2ல் நடக்கிறது.
இதனை முன்னிட்டு ஜூன் 29 அதிகாலை 5:00 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்குகிறது. ஜூலை 2 காலை 6:25 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் கன்னி விநாயகர், பெரிய மாரியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.