ADDED : ஜன 24, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் நாகமணி, 45.
இவர் மகள் ஐனனி, 16. இருவரும் வெங்கடாசலபுரம் நான்கு வழிச்சாலையை கடந்தபோது சாத்துார் முன்சீப் கோர்ட் தெரு பிரகாஷ், 27. ஓட்டி வந்தடூ வீலர் இவர்கள் மீது மோதியது. தாய், மகள் இருவரும் படுகாயமடைந்தனர். சாத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

