/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு
/
நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு
நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு
நேஷனல் பொறியியல் கல்லூரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு
ADDED : ஜன 14, 2024 04:39 AM
சாத்துார் : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. இயக்குனர் சண்முகவேல் தலைமை வகித்தார். முதல்வர் காளிதாச முருகவேல் ,மணி சேகர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் சக்தி வரவேற்றார்.
கே. ஆர். புத்தாக் கமைய தலைமை நிர்வாக ஆலோசகர் முனைவர் வினோத் பேசினார். சிறப்பு விருந்தி னராக துாத்துக்குடி மாவட்டஇந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் வெயிலா கே. ராஜா பேசினார்.
திருநெல்வேலி ஒயிட் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனர் சுப்புலட்சுமி முருகானந்தம் சிவகாசி ஜேசிஐ டச் சஸ் டீம் தலைவர் காயத்திரி செல்வகணேஷ் வாழ்த்தினார்கள்.
நேஷனல் பொறியியல் கல்லுாரி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி மற்றும் எஸ். சி. ஏ .டி. பொறியியல் கல்லுாரி களில் இருந்து 125 மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கணபதி ராம் நன்றி கூறினார்.