நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி; ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த முனிச்செல்வம் 24. மெக்கானிக்கான இவர் அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டிற்கு, டூவீலரில் வந்தார். ஹெல்மெட் அணியவில்லை.
நரிக்குடி -பார்த்திபனூர் ரோட்டில் வந்த போது கிளவிகுளம் விலக்கு அருகே வளைவில் திரும்பிய போது, எதிரே பரமக்குடி நோக்கி சென்ற லாரி, டூவீலரில் மோதி சம்பவ இடத்திலே பலியானார்.
நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

