sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

/

தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

தெலங்கானாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி


ADDED : ஜூன் 15, 2025 05:56 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 05:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரீம்நகர்: தெலங்கானாவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து பைன்சா காவல்நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் கூறியதாவது; ஹைதராபாத்தில் இருந்து 20 பேர் பசாராவில் உள்ள பிரபல ஞான சரஸ்வதி கோவிலில் தரிசிக்க வந்துள்ளனர். கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு முன்பு கோதாவரி ஆற்றில் புனித நீராடியுள்ளனர். அப்போது, ஆற்றில் வெள்ளத்தின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. இதில், 5 அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பிறகு, தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக், பரத் ஆகியோர் என தெரிய வந்துள்ளது, இவ்வாறு கூறினார்.

ஆன்மிக சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us