sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'108' ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிதாக 75 வாகனங்கள்

/

'108' ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிதாக 75 வாகனங்கள்

'108' ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிதாக 75 வாகனங்கள்

'108' ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிதாக 75 வாகனங்கள்


ADDED : ஜன 18, 2024 10:46 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் '108' ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த, புதிதாக வாங்கப்பட்டுள்ள 75 வாகனங்கள் மற்றும் 98 நவீன செயற்கை சுவாசக் கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

l மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில், அதிகனமழையின் போது சிறப்பாக பணியாற்றிய, '108' ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மோகன், ராஜா, அரவிந்த்குமார், சந்தனமாரியப்பன் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

l யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்களில், காலியாக உள்ள 59 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us