ADDED : பிப் 02, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு மாதமும், ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் என்ற இலக்கை அடைவதற்கான நடவடிக்கை, மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கலுடன், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெரிதும் ஊக்குவிக்கும்.
- அருண் அழகப்பன், தலைவர், தென் மாநில வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு
ஜி.எஸ்.டி., வரியில் உள்ள பல நிலைகளை ஒருங்கிணைத்து, ஒரே வரி அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு வணிகர்களிடம் இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு இடம்பெறாதது, வணிகர்களின் எதிர்ப்புகளை பொய்த்து போகச் செய்திருக்கிறது.
- விக்கிரமராஜா,
தலைவர், தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

