ADDED : செப் 01, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவுக்கு நேற்று சென்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,
அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இடம்: கவர்னர் மாளிகை, மும்பை.

