தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : ஜன 21, 2024 09:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நாளை (22-ம் தேதி) இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட உள்ளது
இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டர் ஆலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

