sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் அரங்கு இன்று திறப்பு

/

ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் அரங்கு இன்று திறப்பு

ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் அரங்கு இன்று திறப்பு

ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் அரங்கு இன்று திறப்பு


ADDED : ஜன 24, 2024 01:37 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில், 64 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 'கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை' முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இதன்பின் அந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்து பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியையும் துவக்கி வைக்கிறார். போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதற்காக காலை 9:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்கிறார். பின், 11:45 மணிக்கு சிறப்பு விமானம் வாயிலாக சென்னை செல்கிறார்.






      Dinamalar
      Follow us