sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு மற்றும் கண்காட்சி துவக்கம்

ADDED : ஜன 19, 2024 08:11 PM

Google News

ADDED : ஜன 19, 2024 08:11 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு ஜனவரி 19(இன்று) முதல் 21 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மருத்துவ மாநாட்டில் மருத்துவத்துறை வரலாற்றில் முதன்முறையாக, 7 நாடுகளிலிருந்து 11,000 பிரதிநிதிகளும் 210 புகழ்பெற்ற பேச்சாளர்களும் மற்றும் 28 சர்வதேச பேச்சாளர்களும் கலந்து கொள்கிறார்கள். 5 குழு விவாதங்கள் நடைபெறுகின்றன. மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில் 600 அறிவியல் ஆராய்ச்சி சுருக்கங்கள் இடம்பெறுகின்றன.மேலும் இந்த பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் முதன் முறையாக பொதுமக்கள் அமர்வு சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

      Dinamalar
      Follow us