மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் நியமனம்
மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் நியமனம்
ADDED : ஜன 23, 2024 07:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ருக்மணிபழனிவேல்ராஜனை குழு தலைவராக அறிவித்து அரசாணையை வெளியிட்டு உள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாய் ருக்மணி பழனிவேல்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

