sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளம்பர் வீட்டில் 'ரெய்டு'

/

பிளம்பர் வீட்டில் 'ரெய்டு'

பிளம்பர் வீட்டில் 'ரெய்டு'

பிளம்பர் வீட்டில் 'ரெய்டு'


ADDED : செப் 25, 2025 01:20 AM

Google News

ADDED : செப் 25, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மும்பையைச் சேர்ந்தவர் மோகன்; லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி, நான்கு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் குடி பெயர்ந்து, எண்ணுார் வ.உ.சி., நகரில் வசிக்கிறார்.

இவரது மகன் ராஜேஷ், 30; பிளம்பர். இவர், புதிதாக சொத்து வாங்கியதாகவும், அதற்காக 5 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அமலாக்கத் துறை போலீசார், ராஜேஷ் வீட்டில், நேற்று காலை 8:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், ராஜேஷ், மதுபோதைக்கு அடிமையானவர் என்பதும், திருவள்ளூரின், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. ஆய்வில் எந்த ஆவணங்கள் சிக்கவில்லை எனக்கூறி, மதியம் 2:00 மணிக்கு பின், அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us